கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு

Filed under: தமிழகம் |

கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு

நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடல் பகுதிக்கு மருத்துவ மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்

12 பேர் சுற்றுலா வந்த நிலையில்,  7 பேர் கடல்  அலையில் இழுத்து செல்லப்பட்டனர்

2 பெண்கள் உள்பட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 மாணவர்கள் சடலமாக மீட்பு