புதிய வகை ஒமிக்ரான் மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், வேறுபட்ட நிலையில் தொடர்ந்து பரவி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 பேருக்கு பி.ஏ.5 வகை ஒமிக்ரானும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய வகை பாதிப்பு உள்ளவர்களில் 3 பேர் கேரளா, கர்நாடகாவுக்கு சில நாட்கள் முன்னதாக பயணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
Related posts:
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
இனிமேல் ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு - சீமான் ஆறுதல்!
ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிளாஸ்மா தானம் வழங்கினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!