Home » Entries posted by Shankar U (Page 100)
Entries posted by Shankar
குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

சென்னை, ஏப். 22, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பிராட்வே பகுதியில் குழாயை தொடாமலேயே கை கழுவும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, பெருநகர சென்னை மாநகராட்சி, ‘யங்க் இந்தியன்ஸ்’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்துள்ளது. தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தேவையான பல நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றப்படுவதை உறுதிபடுத்தும் வகையில், சென்னையில் உள்ள, பேருந்து நிலையங்கள், […]

Continue reading …
ரேசன் பொருட்களை பெற வீடுகளுக்கு வரும் டோக்கன் – தமிழக அரசு!

சென்னை, ஏப்ரல்22 கொரோனாநோய்த் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, மாண்புமிகு அம்மாவின் அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1,89,01,068 […]

Continue reading …
சிறு அலட்சியம்… பேராபத்து : சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது !

சென்னை, ஏப்ரல்22 சிறு அலட்சியம்… பேராபத்து ! சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், ‘‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’’ என்று தான் கூற வேண்டும். கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரு நாட்களுக்கு குறைந்தால், நான்கு நாட்களுக்கு அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராதது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் […]

Continue reading …
மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

சென்னை, ஏப்ரல், 21 தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த மரு.சைமன் அவர்களின் சடலத்தினை அடக்கம் செய்ய சென்றபோது, அன்னாரின் உறவினர்கள், சவ ஊர்தி ஓட்டுநர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட 21 […]

Continue reading …
மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை !

சென்னை, ஏப்ரல், 21   “மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை.” தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் தலைவணங்கி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.   கொரனாவெனும் கொள்ளை நோயிடமிருந்து மக்களை காத்திட மருத்துவர்களும், செவிலியர்களும் தன்னலம் பாராமல், கடுமையாக போராடி மருத்துவப்பணி செய்து வருகையில் அதன் காரணமாக அவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவர்களும் உயிரிழந்த நிகழ்வு கடும் வேதனையையும், அச்சத்தையும் தருகிறது.   மக்களை கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து […]

Continue reading …
குடிமைப் பணிகள் தினத்தில் சர்தார் பட்டேலுக்கு பிரதமர் மோடி மரியாதை!

புது டெல்லி : மக்கள் நிர்வாகப்பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடிமைப் பணிகள் நாளை ஒட்டி இன்று சர்தார் பட்டேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். குடிமைப் பணிகள் நாளான இன்று, மக்கள் நிர்வாகப் பணிகளில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 நோய்த்தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடிப்பதை உறுதி செய்வதில் இந்த அதிகாரிகளின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். அவர்கள் 24 மணி […]

Continue reading …
மதுவிலக்கை அமல்படுத்த சரியான நேரம் – காந்திய மக்கள் இயக்கம்!

சென்னை : மதுவிலக்கு தளர்த்தப்பட்ட காலம் முதல் இன்று வரை இப்படியொரு சந்தர்ப்பம் அமைந்ததில்லை. குறிப்பிட்ட சில நாட்கள் அரசாங்க விடுமுறயக கடைகள்  அடைக்கப்படும். அதுவும் முன்கூட்டியே தெரிவிப்பதால் அந்த சில நாட்களுக்கு தேவையானதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு. ஆனால் கடந்த ஒரு மாதம் என்பது எதிர்பாராத ஒன்று. மக்கள் வீடுகளில் குடும்படத்துடன் இருக்கும் சூழலில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் மேம்பட்டு குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். எனவே மனிதர்களை சுற்றியிருக்கும் சூழல், தன்மை அவர்களை நெறிப்படுத்தும் […]

Continue reading …
ஒரே நாளில் 300 பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை: தமிழக அரசுக்கு நன்றி

சென்னை, ஏப்ரல், 20 பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியதற்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தமிழகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் சிலருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ள பத்திரிகையாளர்களுக்கு முதற்கட்டமாக சிறப்புப் பரிசோதனை செய்திடவேண்டும் என்ற கோரிக்கையை […]

Continue reading …
மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர்!

சென்னை : சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான […]

Continue reading …
Page 100 of 100« First‹ Previous9899100
istanbul escort
c99 php shell download
boztepe escort trabzon escort göynücek escort burdur escort hendek escort keşan escort amasya escort zonguldak escort çorlu escort escort ısparta

alsancak escort

r57.txt