மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related posts:
ரேசன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய்.50,000 சிறுகடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜீ!
பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்...
ஜனவரி 14 - 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை - தமிழக அரசு !
என்னிடம் முன்பே கூறினார் 'ரஜினி விவகாரத்தில்'திருமாவளவன் புது கருத்து !!