சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிசிகையில் இருந்தார். இன்னும் சரிவர நோய் குணமாகாததால் அவர் தொடர்ந்து சிசிச்சையில்தான் இருக்கிறார்.
தற்போது சமந்தாவை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் ரசிகர்களுக்கு தற்போது பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆம் முகம், உதடு வீங்கிய நிலையில் சேதமடைந்தது போன்று மோசமான நிலையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மோசமான ஹேர் நாள், காய்ச்சல், சைனஸ் பிரச்னை, மாதவிடாய் காலம் என தான் படும் அவதிகளை கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் மீண்டும் நல்ல நிலைக்கு வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.