ஹாலிவுட்டில் நுழையும் அலியாபட்!

Filed under: சினிமா |

முதல்முறையாக ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை அலியா பட்.

அலியாபட் நடித்து சமீபத்தில் திரையங்குகளில் வெளியான “கங்குபாய் கதியவாடி” திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது ஹாலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருமணமான அலியா பட் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.