டுவிட்டர் நிறுவனம் பெயர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார். அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளார். தற்போது டுவிட்டரை பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பெயர்கள் முழுமையாக அல்லது பகுதியாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், பெயர்கள் ஏலம் விடப்போவதாகவும் கூறப்படுகிறது.