*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

Filed under: இந்தியா |

*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு.

முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு.

பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து.