திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல்.
திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலையின் நடுவே வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட பதாகைகள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தட்சனாமூர்த்தி தலைமையில் ஆன காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையுறாய் இருந்தவற்றை பறிமுதல் செய்தனர்.