தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 5,106 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/corona-3-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,56,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,236 பேர் பலியாகியுள்ளனர், 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.