*உ.பி கூட்ட நெரிசல் 122 பேர் பலி*
உத்தரபிரதேசம், ஹத்ராஸில் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122ஆக அதிகரிப்பு .
போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.