தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் பின்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், எம்எல்ஏ கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தப்பட்டது.
Related posts:
விஜய் கட்சியை மறைமுகமாக தாக்கினரா ஆர்.எஸ்.பாரதி?
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ந...
திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...