மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணியை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.