தொடர்ந்து தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நான்கு விடுமுறை தினமானதாலும், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருக்கும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது.
தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
Related posts:
சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!!
அதிமுக 10,000 திமுக 25000:அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்
வேண்டாம் மோடி...! வேண்டாம் மோடி.....! தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
முதல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.