#BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.