கோவை, மே 11வே மாரீஸ்வரன் கோவை கல்வி நிறுவனங்கள் கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தம், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி. ஆர். நடராஜன் எம். பி. கோரிக்கை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்பதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. உடனடியாக கோவை […]
Continue reading …திருப்பூர், மே 11 தனது மானம் பெரிதல்ல அடுத்தவர் உயிர்தான் பெரிது என இடர் நேரத்தில் தனது வேட்டியை அவிழ்த்து காண்டூர் கால்வாயில் தத்தளித்த இரண்டு வன பணியாளர்களை காப்பாற்றிய 60 வயது விவசாயி கார்த்திகேயன். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கே மலைப்பகுதி அடிவாரத்தில் பிஏபி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து தத்தளித்து வந்தது. இத்தகவல் வனத்துறைக்கு செல்கிறது, […]
Continue reading …கோவை, மே 7வே. மாரீஸ்வரன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய மாபெரும் சக்தியாக இருப்பவர்கள் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்த பொற்கொல்லர்கள். இவர்களின் தொழில்நுட்ப கைவண்ணத்தில் எண்ணற்ற தங்கநகை டிசைன்களை உருவாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்பது ஊரறிந்த விஷயமாகும். கொரோனா வைரஸ் தொற்று நோயால் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிப் போயிருந்த […]
Continue reading …கோவை, மே 6 கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது […]
Continue reading …கோவை,மே 3வே.மாரீஸ்வரன் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி, அரசியல் அதிகார அமைப்பு அதிரடி முடிவு . தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் இருந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும், அத்துடன் எங்கள் தேவேந்திரகுல சமூகத்திலுள்ள உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து எங்கள் சமூக மக்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அதன்பிறகு எங்களை புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அரசியல் அதிகார அமைப்பும் […]
Continue reading …திருப்பூர், மே 3 திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 112 பேர் கோவையிலுள்ள இ. எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 108 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி சென்றுவிட்டனர். மீதமுள்ள நான்கு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரை அடுத்த இடுவாயை சேர்ந்த 50 வயது மற்றும் 24 வயதுள்ள 2 லாரி டிரைவர்கள் கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு சென்றனர். […]
Continue reading …சென்னை, மே -1 சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நேரத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட கூலி வேலைக்கு செல்லாமல் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கி போயிருக்கும் பொருளாதாரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பொதுமக்களின் இன்னல் துயரங்களை போக்குவதற்காக தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் சார்பில் அதன் தேசிய தலைவர் V. காமராஜ அவர்களின் முயற்சியில் சென்னை திரிசூலம் பகுதியில் வாழும் பொதுமக்களின் […]
Continue reading …கோவை,மே 1 ஈஷாவின் கொரோனா நிவராணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உணவும், நிலவேம்பு கசாயமும் […]
Continue reading …கோவை, ஏப்ரல் – 29வே. மாரீஸ்வரன் கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த நான்கு நாட்களில் ஒருவர் கூட தொற்று பாதிப்பு என்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக காவல்துறையினர் 6 பேருக்கு கடந்த 24ம் தேதி வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், கடந்த 4 […]
Continue reading …கோவை, ஏப்ரல் 26வே. மாரீஸ்வரன் தமிழகமெங்கும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து திருப்பூர் மாநகர பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி போய் இருந்த நேரத்தில் குடிமகன்களுக்கு தங்குதடையின்றி சரக்கு விற்றுக் கொண்டிருந்த ஆசாமிகளை ரகசிய தகவலின் பேரில் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ். ஐ. ராஜேந்திர பிரசாத்துக்கு பல அதிர்ச்சித் தகவலை ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்கள் திருட்டு […]
Continue reading …