சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து “இன்று முதல் 30ம் தேதி மிதமான மழை முதல் கனமழை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை […]
Continue reading …முருகன் மாநாடு தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் நடத்தியது. இதுகுறித்து வானதி சீனிவாசன் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக கூறியியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு தமிழக அரசு நடத்தியது. இம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட சனாதன ஒழிப்பு கொள்கையை கைவிட்டு ஆன்மீக பாதையில் திமுக செல்வதாக விமர்சனம் செய்யப்பட்டது. வானதி சீனிவாசன் இது […]
Continue reading …ஏற்கனவே தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் சில இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வருகிறது. தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளன. […]
Continue reading …அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என பேசியுள்ளார். பாஜக பிரபலங்கள் மற்றும் அதிமுகவுக்கும் இடையே சமீபகாலமாக வாய் சண்டை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த விமர்சனம் அதிமுகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக மாபெரும் இயக்கமாகும். அதை அழிக்க யாராலும் முடியாது. கருணாநிதியாலேயே […]
Continue reading …திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி “இனிமேல் யார் கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது, கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ் பாரதி, “புலியை பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள், அது நடக்காது. யார் இனிமேல் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும்” என்று பேட்டியளித்துள்ளார். கடந்த […]
Continue reading …இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் “கூழாங்கல்” படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்தவரானார். இவரது இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீசானது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். பின்னணி இசையில்லாமல் உருவான இந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இப்படத்தைப் […]
Continue reading …கடந்த மாதம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இத்திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தமாகியுள்ளனர். சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் “கூலி” படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி […]
Continue reading …அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக ஆய்வு மேற்கொள்வதே இல்லை. கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு […]
Continue reading …தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மனு கொடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் கட்சி கொடி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் […]
Continue reading …தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் புயலையும் சுனாமியையும் கிளப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போல் கூறி என்று கூறியிருந்தார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் போல் ஒரு சில அரசியல் கட்சிகள் […]
Continue reading …