
ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நடுநந்தன்குளம் விக்டர் வயது 21, கோதைசேரி முருகேசன் வயது 23, தச்சநல்லூர் தாராபுரம் சஞ்சீவிராஜ் வயது 25, ஸ்ரீராம்குமார் வயது 21, ஆனந்த் வயது 21 உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரு சமூக ரீதியாக நடந்த இந்த கொலை வழக்கில் பனங்காட்டு […]
Continue reading …
அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது ஆதரவும் யாருக்குமில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் சத்தியமூர்த்திபவன் […]
Continue reading …
கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்திய விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய செல்வ முருகன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோட்டில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவருக்கு 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5ம் மாதம் மருந்து கொடுக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, நடந்த விருந்தில் 5 வகையான […]
Continue reading …
10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் மனைவி மகேஷ்வரிக்குஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததுள்ளார் […]
Continue reading …
நாளை மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்கான திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், திமுக அரசு பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அறிவித்துள்ளது. அவ்வகையில், இவ்வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் அனைத்து வகைப்பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. […]
Continue reading …
அமைச்சர் கீதா கீவன் திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தகவல் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் இன்று விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் […]
Continue reading …
அமெரிக்க அரசு பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாகி வருகிறது. வெளிநாட்டு பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு செல்ல வேண்டிய பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
Continue reading …
நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்து வந்ததோடு அல்லாமல் நாளடைவில் ஹீரோவாக பிரவேசமானார். தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். படத்தில் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு நடந்துள்ளது. படத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள தன்யா ஹோப் விளம்பர விநியோகிஸ்தர் கேரக்டரில் […]
Continue reading …
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் ஏற்படும் குறித்து பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை தாண்டி வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தை முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.32 என வர்த்தகமானது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையல் […]
Continue reading …