
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 75 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிகவும் குறைந்த நேரத்தில், அதாவது 105 மணி 33 நிமிடங்களில் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. NHAI-ன் 800 பணியாளர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 720 பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பணிபுரிந்து இச்சாதனையை முடித்துள்ளனர். […]
Continue reading …
சென்னையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் புதியதலைமுறை செய்தியாளர் ரா. ஆனந்தன் மீது தாக்குதல் முயற்சி செய்துள்ளது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தன். செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. மக்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசன் நடித்து பாதியில் படப்பிடிப்பு நின்று போன திரைப்படங்களை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர் திரைத்துறையினர். இதன் முதல் கட்டமாக “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த ஆறு வருடங்களாக முன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பின் கிடப்பில் போடப்பட்ட “சபாஷ் நாயுடு” படத்தின் படப்பிடிப்பையும் […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்“ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக நித்யாமேனன், பவானி சங்கர், ராஷிகண்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இத்திரைபடத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இசையமைத்து வருகிறார். படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. […]
Continue reading …
1000 மீனவ இளைஞர்களுக்கு கடலில் மூழ்கி தவிப்பவர்களைப் பாதுகாப்பதற்காக 14 கடலோர மாவட்டங்களில் உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மீட்பு பயிற்சி திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேரிடர் நேரத்தில் கடலில் தவிப்பவர்களை பத்திரமாக மீட்கும் இப்பயிற்சி திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Continue reading …
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு கிடைக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது. 2021&-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் […]
Continue reading …
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது மீண்டும் 150ஐ நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 144, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,56,317, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 79, கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82. இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,769 […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், விக்ரம் ஆகியோர் நடித்திருந்த படம் “விக்ரம்.” தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தற்போது வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு கமல் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் “இன்று உணவு பாதுகாப்பு தினம் முழுவதும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உண்ணும் உணவு உற்பத்தில் பண்னும் விவசாய தோழர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சோற்று உணவுப் பருக்கையிலும் ஓர் உயிர் வாழ்கிறது எனவும் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் ஒரு உழவனின் பல மடங்கு உழைப்பு […]
Continue reading …