Home » Entries posted by Shankar U (Page 64)
Entries posted by Shankar

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது; கார்த்திக் சிதம்பரம்!

Comments Off on தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது; கார்த்திக் சிதம்பரம்!

கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை, மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்தே இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். பாஜகவினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக படுகொலை. நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கொலை சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க கூடாது, அது தனி நபர்கள் மீது உணர்ச்சிவசப்பட்டு நடைபெறும் குற்ற சம்பவம், இதனை அரசு தடுக்க […]

Continue reading …

இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

Comments Off on இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

முதல்முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி அவரது இயக்கத்தில் முதல் படமாக ‘பரோஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் […]

Continue reading …

“அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

Comments Off on “அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

நகைச்சுவையோடு பேய்ப் படங்களில் தமிழில் 2014ல் வெளிவந்த “அரண்மனை” படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்குண்டு. அப்போது தொடங்கிய “அரண்மனை” வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் “அரண்மனை” படத்தின் 4ம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 3ம் தேதி […]

Continue reading …

‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

Comments Off on ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

கடந்த ஏப்ரல் 11ம் தேதி விஜய் ஆண்டனி நடித்த “ரோமியோ” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தைப் பற்றி விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். விஜய் ஆண்டனி “பல நல்ல திரைப்படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் […]

Continue reading …

ரிஸ்க் எடுத்து நடிக்கும் தனுஷ்!

Comments Off on ரிஸ்க் எடுத்து நடிக்கும் தனுஷ்!

சில மாதங்களுக்கு முன் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி”யில் தனுஷ் நடிப்பில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். “குபேரா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக […]

Continue reading …

குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி!

Comments Off on குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி!

தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்த காலை ராஜன் மற்றும் இவரது மனைவி மைதிலி. சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் குலுக்கள் சீட்டு நடத்துவதாகவும், அதில் சேர்ந்தால், குறைந்த பணத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய காலை ராஜனும், அவரது மனைவி மைதிலியும் […]

Continue reading …

3ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

Comments Off on 3ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்தது. இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் […]

Continue reading …

பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

Comments Off on பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொறியல் படிப்புக்கு விண்ணப்பம் பெற முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் குவிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முதல் ஜூன் 6ம் தேதி வரை 2024-25ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. https://www.teneaonline.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆன்லைன் மூலமும், இ சேவை […]

Continue reading …

திமுக 7 தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பா? உளவுத்துறை ரிப்போர்ட்?

Comments Off on திமுக 7 தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பா? உளவுத்துறை ரிப்போர்ட்?

திமுக கூட்டணி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உளவுத்துறை சில தொகுதிகளில் உள்ளடி வேலைகள் நடந்துள்ளதாகவும் அதனால் ஆறு அல்லது ஏழு தொகுதிகளில் தோல்விகள் ஏற்பட வாய்ப்பு இருப்புள்ளதாகவும் ரிப்போர்ட்டை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது முதலமைச்சருக்கு தனியார் நிறுவனம் நடத்தப்பட்ட சர்வே ரிப்போர்ட் சென்றுள்ளதாகவும் அதிலும் சில தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சில முக்கிய விஐபி தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட […]

Continue reading …

விஷால் அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கிறாரா?

Comments Off on விஷால் அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கிறாரா?

‘ரத்னம்’ திரைப்படம் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக “ரத்னம்“ அமைந்துள்ளது. விஷால் அடுத்து “துப்பறிவாளன் 2” மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்குப்பின் விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக ஒரு […]

Continue reading …