அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா.

மதுரை, சோழவந்தான் அருகே எஸ். அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அர்ச்சகா்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து, புனித நீர் கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மந்தையம்மன் உள்பட பரிகார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Related posts:
ஆவின் நிறுவன விவகாரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 35 பேர் மனுக்கள் நிராகரிப்பு!
திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ...



