மதுரை விஜய் ரசிகர்கள் மீது கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு.

உலக பட்டினி தினத்தையொட்டி, விஜய் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், ” அனுமதியின்றி கோயில் அன்னதான கூடத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கட்சிக் கொடியை காட்டி பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக”, நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசி...
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் வெள்ளம்: அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி: மூவர் கைது.



