Home » Archives by category » அரசியல் (Page 198)

மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Comments Off on மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! மத்திய அரசு அறிவித்துள்ள நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் தமிழக முதல்வர் மருத்துவக் குழுவினருடன் இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு எதுவும் இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால் ஐந்தாவது ஊரடங்கைப் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

Comments Off on அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்! சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்த தலைமை செவிலியருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை டீன் மறுத்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் […]

Continue reading …

கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

Comments Off on கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!
கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி! சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு […]

Continue reading …

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

Comments Off on மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி! பிரதமர் மோடியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமரான நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர். தன்னுடைய் கருத்துகளை டிவிட்டர் மூலமாக அவ்வப்போது தெரிவித்து வரும் அவருக்கு 4 கோடிக்கும் அதிகமாக பாலோயரஸ் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் மோடிதான். இந்நிலையில் டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய […]

Continue reading …

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

Comments Off on கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்! உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. தற்போது வரை 1.4 லட்சம் பாதிப்புகளோடு உலக நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56,36,993 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும், […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்! கொரோனா தொற்று இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத்தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை எந்தவொரு தடுப்பு மருந்தும் […]

Continue reading …

தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

Comments Off on தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்நிலையில் […]

Continue reading …

நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!

Comments Off on நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!

நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த அவரது வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட உள்ளதற்கு ஜெ தீபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வேதா இல்லத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்த நிலையில் தற்போது அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என அதிமுக […]

Continue reading …

ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

Comments Off on ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜிஎஸ்டி இழப்பு 35,000 கோடியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி வருவாய் அதிகமாக அளிக்கும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது. இந்நிலையில் […]

Continue reading …

டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர், உடனடியாக ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்!

Comments Off on டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர், உடனடியாக ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்!

டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர்… உடனடியாக ஆக்‌ஷன் எடுத்த முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ! தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்ட உதவியை அடுத்து முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா  வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன். மருத்துவரிடம் […]

Continue reading …