Home » Archives by category » உலகம் (Page 15)

இங்கிலாந்து பிரதமரின் பேச்சு!

Comments Off on இங்கிலாந்து பிரதமரின் பேச்சு!

இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு இந்தியர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவ நாடான தற்போது ஒரு இந்தியர் பிரதமராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய சுதந்திர தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசும்போது, “என் மேஜையில் தங்க விநாயகர் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னை பொருத்தவரை பிரதமராக இருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றாலும் அது எளிதான வேலை இல்லை. கடினமான முடிவுகளை எடுக்கவும் […]

Continue reading …

ஜார்கண்ட் கவர்னருடன் ரஜினிகாந்த்!

Comments Off on ஜார்கண்ட் கவர்னருடன் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் வழியில் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார். தனது நண்பர்களுடன் அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன. இமயமலையிலிருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் வழியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் […]

Continue reading …

ஹவாய் தீவில் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை உயர்வு

Comments Off on ஹவாய் தீவில் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை உயர்வு

ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள ஹவாய் தீவு அருகேயுள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இத்தீ அங்குள்ள நகருக்குள் பரவியது. இதில், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தன. பலர் கடலில் குதித்து உயிர்தப்பினர். இந்த தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் […]

Continue reading …

மங்கோலிய முன்னாள் அதிபர் “ஜெயிலர்” படத்திற்கு பாராட்டு

Comments Off on மங்கோலிய முன்னாள் அதிபர் “ஜெயிலர்” படத்திற்கு பாராட்டு

மங்கோலிய அதிபர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9 மணிக்கு வெளியான இப்படம், […]

Continue reading …

மெஸ்சிகோ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு!

Comments Off on மெஸ்சிகோ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு!

இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்து மெக்சிகோவில் நடந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலையில், மேற்கு மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க நாட்டின் எல்லையிலுள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே […]

Continue reading …

‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை!

Comments Off on ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை!

ஹார்ட் எமோஜி அறிமுகமில்லாத பெண்களுக்கு சமூக வலைதளங்களில் அனுப்பினால் சிறை என சவுதி அரேபியாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் குவைத் அரசுகள் பேஸ்புக், ட்விட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி அனுப்பக்கூடாது என்றும் மீறி அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றி உள்ளதாக தெரிவித்துள்ளன. அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பியது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு […]

Continue reading …

மனைவியை பிரியும் கனடா பிரதமர்!

Comments Off on மனைவியை பிரியும் கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிவதாகவும், பிரிந்தாலும் தனது மனைவி மீதான அன்பும் மரியாதையும் தொடர்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு 51 வயதான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 வயதான அவரது மனைவி சோஃபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சட்டப்படி இருவரும் பிரிவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் என் மனைவியும் நீண்ட […]

Continue reading …

இலங்கையைச் சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் உயிரிழப்பா?

Comments Off on இலங்கையைச் சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் உயிரிழப்பா?

இலங்கையை சேர்ந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த போது விமானத்தில் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் அதேபோல் சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி […]

Continue reading …

நடுக்கடலில் கப்பலில் தீ!

Comments Off on நடுக்கடலில் கப்பலில் தீ!

சரக்கு கப்பல் ஒன்று டச்சு கடல் பகுதியில் தீப்பற்றியுள்ள நிலையில் அதில் பணியாற்றிய 20 இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்த பெரும் பதட்டம் எழுந்துள்ளது. 3000 சொகுசு கார்களை ஜெர்மனியிலிருந்து ஏற்றிக் கொண்டு வந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எகிப்து நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. இக்கப்பல் டச்சு கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது. கப்பலில் சுமார் 20க்கும் மேல் இந்தியர்கள் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. இத்தீ விபத்தில் ஒரு இந்திய […]

Continue reading …

ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

Comments Off on ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்.” இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் முதல் சிங்கில் “காவாலா,” 2 வது “சிலில் குஹூம்,” 3 வது […]

Continue reading …