Home » Archives by category » உலகம் (Page 17)

ரஷ்ய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

Comments Off on ரஷ்ய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

ரஷ்ய அரசு ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள் சோதனை செய்யும் வாய்ப்பிருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு […]

Continue reading …

பிரபாஸ் ரசிகர்களின் கார் பேரணி!

Comments Off on பிரபாஸ் ரசிகர்களின் கார் பேரணி!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபாஸின் ரசிகர்கள் “புராஜக்ட் கே” திரைப்படத்திற்காக வித்தியாசமான முயற்சி மேற்கொண்டனர். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் அடுத்த படம் “புராஜக்ட் கே.” மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் […]

Continue reading …

‘டைட்டன்’ விபத்து சினிமாகிறதா?

Comments Off on ‘டைட்டன்’ விபத்து சினிமாகிறதா?

ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியவர். இவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலுக்குள் மூழ்கியது. இக்கப்பல் மூழ்கிய ஆழ்கடலுக்குள் சென்று இதன் பாகங்களைக் காண்பது பலருக்கு திரிலிங்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. இதற்காக சமீபத்தில் ளிநீமீணீஸீநிணீtமீ என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் […]

Continue reading …

மதபோதகரை நம்பி 400 பேர் பலி!

Comments Off on மதபோதகரை நம்பி 400 பேர் பலி!

கென்யா நாட்டில் மத போதகர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம் என்று கூறியதையடுத்து உண்ணாவிரதம் இருந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கென்யா நாட்டிலுள்ள மாலண்டி கடற்கரை நகரத்தில் தேவாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள மத போதகர் பால் மெக்கன்சி என்பவர் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தால் இயேசுவை சந்திக்கலாம் என்று கூறியதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக உயிரிழந்துள்ளனர். இது […]

Continue reading …

பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

Comments Off on பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருதை பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய […]

Continue reading …

பிரிட்ஜ் வெடித்ததில் 10 பேர் பலி! பிரதமர் இரங்கல்!

Comments Off on பிரிட்ஜ் வெடித்ததில் 10 பேர் பலி! பிரதமர் இரங்கல்!

வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். பாகிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக பஞ்சாப்பின் தலைநகர் லாகூரிலுள்ள நூர் மெகல்லா என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இவர்கள் வீட்டிலுள்ள பிரிட்ஜ் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

Comments Off on பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை […]

Continue reading …

சூடானில் உடல்கள் புதைகுழியில் கண்டெடுப்பு!

Comments Off on சூடானில் உடல்கள் புதைகுழியில் கண்டெடுப்பு!

ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவத்தினரும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு படையினர் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் மேற்குப் பகுதியில் டார்பூரில் 87 பேரின் உடல்கள் அங்குள்ள ஒரு புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ நா. சபை இது […]

Continue reading …

மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

Comments Off on மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானமா?

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேசப்படும் ஒரு விவாதமாக மாறி உள்ளது மணிப்பூரில் சில மாதங்களாக நடந்துவரும் கலவரம். ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஆறு நாடாளுமன்ற குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மணிப்பூரின் நிலைமை என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் இத்தீர்மான கோரிக்கை […]

Continue reading …

எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ChatGPT என்ற தொழில்நுட்பம் முன்னணி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தற்போது செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தை அறிமுகம் செய்து வருகிறது. ChatGPTக்கு போட்டியாக xAI என்ற புதிய நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் எந்த […]

Continue reading …