Home » Archives by category » உலகம் (Page 20)

ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!

Comments Off on ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]

Continue reading …

மோடிக்கு புகழாரம் சூட்டும் ஆஸ்திரேலிய பிரதமர்!

Comments Off on மோடிக்கு புகழாரம் சூட்டும் ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமர் “இந்திய பிரதமர் மோடிதான் எனது பாஸ்” என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் நியூ கினியா நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். நேற்றிரவு ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றார். அவரை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானி என்பவர் வரவேற்ற நிலையில் இருவரும் சிட்னியில் நடந்த -பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி மேடை ஏறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் மோடி மோடி என கரகோஷமிட்டதால் அரங்கமே […]

Continue reading …

பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

Comments Off on பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

பிரதமர் மோடி ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார். அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவருக்கு அங்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்ற போது பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், நேற்று முன் தினம் அங்கிருந்து பப்புவா நியூ கினியா தீவு நாட்டிற்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா செல்வது இதுவே முதல்முறை. அங்கு அவர் அந்த நாட்டு […]

Continue reading …

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல்!

Comments Off on இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல்!

பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பு பாலஸ்தீனத்தின் ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் நாடு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இதேபோன்று பல ஆயுதமேந்திய அமைப்புகள் காசா முனை மற்றும் மேற்குகரையில் இயங்கி வருகின்றன. பாலஸ்தீனத்திற்கு மேற்குகரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இப்பகுதியின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதமேந்திய […]

Continue reading …

ஸ்பெயினில் காட்டுத்தீ!

Comments Off on ஸ்பெயினில் காட்டுத்தீ!

திடீரென்று ஸ்பெயின் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்கு வீசிய காற்று மற்றும் வறண்ட தட்பவெப்பத்தால், தீ காட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இதனால், அந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் இருந்த கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் […]

Continue reading …

மெக்சிகோவில் மகளிர் அமைப்புகள்!

Comments Off on மெக்சிகோவில் மகளிர் அமைப்புகள்!

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் நிஹல்கொயாட் பகுதியை சேர்ந்த 23 வயதான ரொக்ஸ்னா ருயிஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரொக்ஸ்னாவுக்கு பழக்கமாகியுள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தனது வீட்டிற்கு செல்ல […]

Continue reading …

அமேசான் காட்டிற்குள் 17 நாட்களுக்குப்பின் 4 சிறுவர்கள் மீட்பு!

Comments Off on அமேசான் காட்டிற்குள் 17 நாட்களுக்குப்பின் 4 சிறுவர்கள் மீட்பு!

அமேசான் காட்டிற்குள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டிற்குள் ஏற்பட்ட இந்த விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 17 நாட்களுக்குப் பின் இன்று ஒரு 4 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது அமேசான் காடு. உலகில் நுரையீரல் என்று அழைக்கப்படும் இது மழைக்காடு. இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி, […]

Continue reading …

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எவ்வளவு?

Comments Off on உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எவ்வளவு?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிபர், பிரதமரை விட அதிகம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாட்டு பொதுகணக்கு குழு அந்நாட்டின் பிரதமர், அதிபர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தி நியூஸ் இண்டர் நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அக்குழுவின் தலைவர் நூர் கான், பாகிஸ்தான் அதிபர் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பின்படி ரூ.896650 சம்பளம் பெறுகிறார் என்று கூறியுள்ளார். அந்த நாட்டின் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் ரூ.201574 […]

Continue reading …

7 உலக அதிசயங்களை 6 நாட்களில் சுற்றி சாதனை!

Comments Off on 7 உலக அதிசயங்களை 6 நாட்களில் சுற்றி சாதனை!

6 நாட்களில் உலகின் 7 அதிசயங்கள் என வர்ணிக்கப்படும் 7 பகுதிகளை பிரிட்டனை சேர்ந்தவர் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பண்டைய மக்களால் உலகம் முழுவதிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான கட்டிட, கட்டுமான அதிசயங்கள் உள்ளன. அவற்றில் உலகின் 7 அதிசயங்களாக இந்தியாவில் உள்ள தாஜ்மஹால், சீன பெருஞ்சுவர், இத்தாலியில் உள்ள கொலிஜியம், ரியோவில் உள்ள இயேசு சிலை, பெரு நாட்டில் உள்ள மச்சுபிச்சு, மெக்ஸிகோவில் உள்ள சிச்சென் இட்ஸா மற்றும் ஜோர்டனில் உள்ள பெத்ரா ஆகிய […]

Continue reading …

பீர் ஊற்றினால் ஓடும் பைக்!

Comments Off on பீர் ஊற்றினால் ஓடும் பைக்!

அமெரிக்க இளைஞர் ஒருவர் பெட்ரோல் போடாமல் பீர் ஊற்றினால் ஓடும் பைக்கை கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா என்ற மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்துக்கு பதிலாக பீர் ஊற்றும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “பீர் ஊற்றினால் பைக்கின் இயந்திரம் வெப்பம் அடையும், அதில் ஏற்படும் நீராவி மூலம் பைக் இயங்கும். இந்த பைக்கில் உள்ள இயந்திரத்தில் பீரை ஊற்றும்போது 300 […]

Continue reading …