டெல்லியில் நேற்றுமுன்தினம் வெள்ளை புலிக்கு பலியான இளைஞர் மனநலம் சரியில்லாத வர் என டெல்லி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மத்திய வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பூங்காவின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமதுகான் கூறும்போது, ‘புலியின் இடத்தில் குதித்த மக்ஸுத்கான்தான் சம்பவத் துக்கு காரணம். அவர் கடந்த 4 வருடங்களாக மனநிலை சரியில் லாதவராக இருந்திருக்கிறார். சம்பவத்தன்று அன்று அவர் போதைமருந்து சாப்பிட்டு இருந் ததாகவும் அவருடன் […]
Continue reading …செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் மார்ஸ் […]
Continue reading …ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் பேய் மழை கொட்டி, ஜம்மு காஷ்மீர் பகுதியை சுத்தமாக பாகிஸ்தானிலிருந்து பிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இறைவன் பெயரால் தீவிரவாதம் நடத்தி, அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு இறைவன் கொடுத்த பரிசாக ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள். மொத்த மாநில மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு புது வாழ்க்கைக்கு வழிதெரியாமல் திணறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மதசார்பற்றத்தன்மையை வீதிதோறும் கூவிக்கூவி ஆதரவுகேட்ட மதசார்பற்ற இந்திய கட்சிகள் தற்போது வாய்மூடி திணறுகின்றன. இந்திய வீரர்களை எதிர்த்த […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், இந்தி திரைப்படம் ஒன்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியில் தயாராகியுள்ள படம் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (Main Hoon Rajinikanth). வர்ஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், அப்படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன், ‘மே […]
Continue reading …தமிழ்குலத்தை இலங்கையில் அழித்து தற்போது இலங்கை அதிபர் இடியாப்பசிக்கலில் சிக்கி தவிக்கிறார். தன் மகனை அரசியலில் உயர்த்த நினைத்து இலங்கை அரசியலில் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. சென்ற மத்திய ஆட்சியின் ஆதரவுடன் வெறியாட்டம் போட்ட இலங்கை அதிபர், தற்போது இந்திய ஆதரவை இழந்து நிலைகுலைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அறிவாளிகளின் திட்டமிட்ட பழிவாங்குதலில் சிக்கிய இலங்கை அதிபர், தன் பதவியை காக்க வழியின்றி […]
Continue reading …பெங்களூர்: பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தார்.அந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு ராமநகர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ச்ச நீதிமன்ற உத்தரவின் […]
Continue reading …டீசல் விலையைக் குறைப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 7 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக டீசல் விலை குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் மற்றும் அதற்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. இதனால் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் பணவீக் கத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று அரசு நம்புகிறது. மேலும் பருவமழை போதிய அளவு இல்லாததால் விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத் தும் விதமாகவும் […]
Continue reading …கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை என ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 350 ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். மோடி பேசியதாவது: “கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். […]
Continue reading …சிவகாசி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.பா.ம.க. தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, […]
Continue reading …68 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி முதலில், டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரியாக காலை 7.30 மணியளவில் அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை […]
Continue reading …