Home » Archives by category » இந்தியா (Page 60)

பிளாட்பாரத்தில் ரயில் மோதி சிறுவன் பலி!

Comments Off on பிளாட்பாரத்தில் ரயில் மோதி சிறுவன் பலி!

ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் மும்மைப ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தின் நின்று இரண்டு சிறுவர்கள் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் சிறுவர்கள் கைகளைக் கழுவியபடி இருந்தனர். அதில் ஒரு சிறுவன் கைகளைக் கழுவிட்டு தண்ணீர் குடித்த பின், இன்னொரு சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்தார். உடனே ரயில் அருகில் வரும் சத்தம் கேட்டு, ஓரமாக ஒதுங்கிவிட்டார். ஆனால், […]

Continue reading …

நாளை முதல் பான் கார்டு செல்லாது!

Comments Off on நாளை முதல் பான் கார்டு செல்லாது!

மத்திய அரசு ஏற்கனவே பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இன்றுடன் பான் கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை […]

Continue reading …

எச் ராஜாவின் டுவிட்டர் பதிவு!

Comments Off on எச் ராஜாவின் டுவிட்டர் பதிவு!

நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]

Continue reading …

காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

Comments Off on காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

காங்கிரஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை டிரோல் செய்யும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ […]

Continue reading …

தேர்தல் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

Comments Off on தேர்தல் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் இப்போதே அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் […]

Continue reading …

மும்பை- கோவா இடையே வந்தே பாரத்!

Comments Off on மும்பை- கோவா இடையே வந்தே பாரத்!

நாளை முதல் மும்பை மற்றும் கோவா இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றனர். மும்பையிலிருந்து காந்திநகர் சோலாப்பூர் சீரடி இடையே ஏற்கனவே வந்த பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நாளை முதல் கோவாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக […]

Continue reading …

பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முதலமைச்சர்!

Comments Off on பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முதலமைச்சர்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “இந்த அளவுக்கு பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பேசும் போது, “எனது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நரேந்திர மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் […]

Continue reading …

பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Comments Off on பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூரில் […]

Continue reading …

யூடியூபர்களின் வீடுகளில் ரெய்டு!

Comments Off on யூடியூபர்களின் வீடுகளில் ரெய்டு!

சமூகவலைதளமான யூடியூபில் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருமான வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவிலுள்ள பிரபல யூடியூபர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. வருமானவரித்துறையினர் கேரளா முழுதும் பல்வேறு இடங்களில் யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். யூடியூபர்கள் தங்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருமானதில் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அதற்கான வருமான வரி செலுத்தவில்லை என்றும் புகார் […]

Continue reading …

அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

Comments Off on அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]

Continue reading …