Home » Archives by category » சினிமா (Page 114)

தியேட்டர்களில் அழுகை அறையா?

Comments Off on தியேட்டர்களில் அழுகை அறையா?

கேரளா அரசு தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதாம். குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காதவாறு அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும். அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

ஒரு விளம்பரத்திற்கு சம்பவளம் இவ்வளவா?

Comments Off on ஒரு விளம்பரத்திற்கு சம்பவளம் இவ்வளவா?

ஜெயம் ரவி ஒரு விளம்பரத்துக்காக வாங்கிய சம்பளம் இவ்வளவா என்று சினிமா வட்டாரங்களை திகைக்க வைத்துள்ளது. பொன்னியின் செல்வனால் கிடைத்த புகழுக்கு பிறகு இவரது சம்பளம் உயர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. “பொன்னியின் செல்வன்” கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்டனர். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை […]

Continue reading …

படுதோல்வியடைந்த பிரபல நடிகரின் திரைப்படம்!

Comments Off on படுதோல்வியடைந்த பிரபல நடிகரின் திரைப்படம்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் “டிஎஸ்பி” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த வாரம் வெளியான முதல்நாளில் இருந்து இந்த படம் படுமோசமான வசூலைப் பெற்று வருகிறது. தொடர்ந்து […]

Continue reading …

மறைந்த நடிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

Comments Off on மறைந்த நடிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

கபடி வீரராக 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன். அதன் பின் “குள்ளநரிக் கூட்டம்” உட்பட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் சில் தினங்களுக்கு முன்னர் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் […]

Continue reading …

‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற “தீ” என்ற பாடல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “ரஞ்சிதமே” என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Continue reading …

திரைப்பட இயக்குனர் திடீர் மாற்றம்?

Comments Off on திரைப்பட இயக்குனர் திடீர் மாற்றம்?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான “டிமான்டி காலனி” கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது “டிமான்ட்டி காலனி 2” படத்தை அஜய் ஞானமுத்து உதவியாளர் ஒருவர் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயக்குனர் மாற்றப்பட்டுள்ளது. “டிமான்ட்டி காலனி” திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட […]

Continue reading …

நடிகை கிருத்தி சனோனின் பதிவு!

Comments Off on நடிகை கிருத்தி சனோனின் பதிவு!

நடிகர் பிரபாசை நடிகை கிருத்தி சனோன் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் எனக்கே தெரியாமல் பலர் என்னுடைய திருமணத்தை நிச்சயித்து வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அனைத்தும் வதந்தி என்று நடிகை கிருத்தி சனோன் விளக்கமளித்துள்ளார். பாகுபலி திரைப்படம் மூலமாக பிரபலமான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து “ஆதிபுருஷ்” என்ற […]

Continue reading …

ஸ்ருதிஹாசன் அரியவகை நோயா?

Comments Off on ஸ்ருதிஹாசன் அரியவகை நோயா?

சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிசிகையில் இருந்தார். இன்னும் சரிவர நோய் குணமாகாததால் அவர் தொடர்ந்து சிசிச்சையில்தான் இருக்கிறார். தற்போது சமந்தாவை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் ரசிகர்களுக்கு தற்போது பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆம் முகம், உதடு வீங்கிய நிலையில் சேதமடைந்தது போன்று மோசமான நிலையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மோசமான ஹேர் நாள், காய்ச்சல், சைனஸ் பிரச்னை, மாதவிடாய் காலம் என தான் படும் அவதிகளை […]

Continue reading …

‘கோஸ்டி’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on ‘கோஸ்டி’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

“கோஸ்டி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. “விடுங்கடா விடுங்கடா” என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கத்துரை, ஜெகன், ஊர்வசி, […]

Continue reading …

வடிவேலு படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை!

Comments Off on வடிவேலு படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை குறித்த தகவலை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாகவும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், […]

Continue reading …