
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இப்படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சோலாவாக ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஆர் […]
Continue reading …
வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நடிகை சமந்தா, “சில நேரங்களில் மிகவும் கடினமான […]
Continue reading …
நடிகர் சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். பின் அவர் நடித்த “கருடன்” திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. இப்போது “கொட்டுக்காளி” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை “கூழாங்கல்” படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை […]
Continue reading …
பொருளாதார காரணங்களால் நடிகர் அஜீத் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தாமதமானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அஜீத் “விடாமுயற்சி” ஷூட்டிங்குக்கு சென்றதால் “குட் பேட் அக்லி” […]
Continue reading …
கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவு குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் “நிம்மதியற்ற இரவுகள் சென்று கொண்டிருக்கின்றன” என பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இன்னும் காணாமல் போனவர்களை தேடுதல் செய்யும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சோக நிகழ்வுக்கு விஜய், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் உள்பட பலர் தங்கள் சமூக வளங்களில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஷால் […]
Continue reading …
நடிகர் சூர்யா வயநாடு நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி தரப்பில் ஒரு மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருப்பதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர்கள் […]
Continue reading …
ரூ.20 லட்சம் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய கூலிப்படைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சல்மான்கானுக்கு லாரன்ஸ் என்ற மாபியா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னுடைய அடியாட்களை அனுப்பி கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் குழு தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆறு பேர் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. சல்மான் கான் நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் ரகசிய தகவல் தருவது ஆகியவற்றில் லாரன்ஸ் என்ற மாபியாவின் […]
Continue reading …
நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுதை அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த “ராயன்” திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. தற்போது அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” படத்தில் நடித்து […]
Continue reading …