
இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக இருக்கும் “விடுதலை” திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெற்றிமாறனின் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதால் 18 வயது உட்பட்டோர் திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப அனுமதி […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜீத் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு […]
Continue reading …
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் தன்னுடைய கணவரிடம் தான் “நான் ஐஸ்வர்யாவின் பினாமி” என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற […]
Continue reading …
இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத்துக்கு “பில்லா” மற்றும் “ஆரம்பம்“ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். மீண்டும் அஜீத் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அப்படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். விஷ்ணுவர்தன், ஏற்கனவே ஒத்துக்கொண்ட படத்தை தற்போது தொடங்கியுள்ளார். மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடிகர் முரளியின் இளையமகன் அகில் நடிக்கும் இந்த படத்தை […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான “கட்டா குஸ்தி” மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார் விஷ்ணு விஷால். இடையில் தான் நடித்த சில படங்களை தயாரிக்கவும் செய்தார். தற்போது தன்னுடைய தம்பி ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளாராம். தம்பி நடிக்கும் படத்துக்காக இப்போது கதைக் கேட்டு வரும், அந்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Continue reading …
ரஜினி மகளான சொந்தர்யா வீட்டில் திருடியவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை உள்பட ஆபரணங்கள் திருட்டு போனது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது ரஜினி மகள் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. […]
Continue reading …
நடிகை சமந்தா ஜிம்மில் ஹார்ட் வொர்க் செய்கின்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி உள்ளது. இயக்குனர் குணசேகர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர். இவர் பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள “ஷகுந்தலம்“ எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தமாகியுள்ளனர். படம் நவம்பர் மாதமே ரிலீசாக இருந்த […]
Continue reading …
இயக்குனர் ரமணா எம் எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயோபிக்குகள் திரைப்படங்கள் பாலிவுட்டைப் போலவே கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் உருவாகி வருகின்றன. அவ்வகையில் “நடிகையர் திலகம்“ மற்றும் “தலைவி” ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாகப் போவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தை “திருமலை,” “சுள்ளான்” மற்றும் “ஆதி” […]
Continue reading …
சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள “விடுதலை” திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக வடக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர். புரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த […]
Continue reading …