Home » Archives by category » சினிமா (Page 96)

பிளாட் ஆனதா “அகிலன்” திரைப்படம்?

Comments Off on பிளாட் ஆனதா “அகிலன்” திரைப்படம்?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள “அகிலன்” திரைப்படம் பிளாப் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் “பூலோகம்.” இப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இப் படத்துக்கு “அகிலன்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் […]

Continue reading …

“வா வாத்தி” பாடல் முழு வீடியோ ரிலீஸ்!

Comments Off on “வா வாத்தி” பாடல் முழு வீடியோ ரிலீஸ்!

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வாத்தி” திரைப்படத்தின் பாடலான ‘வா வாத்தி’ மெலடி பாடல் பெரியளவில் ஹிட்டாகி உள்ளது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 17ம் தேதி வெளியானது. படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியானது. ரிலீஸூக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை […]

Continue reading …

வடிவேலுவை விரட்டியடித்த இயக்குனர்!

Comments Off on வடிவேலுவை விரட்டியடித்த இயக்குனர்!

நடிகர் வடிவேலு “சந்திரமுகி” ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்ததால் இயக்குனரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காமெடி நடிகரான வடிவேலு மீது அடுக்கடுக்கான தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமாக உள்ளது. அவர் படப்பிடிப்புக்கும் சரியாக வராததாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுக்காதது என தொடர்ந்து இயக்குனர், மற்றும் தயாரிப்பளர்களுக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேலு “சந்திரமுகி 2” திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்ததும் தன்னுடைய காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி.வாசுவை […]

Continue reading …

நடிகர் அருண்விஜய் படத்தின் போஸ்டர் ரிலீஸ்!

Comments Off on நடிகர் அருண்விஜய் படத்தின் போஸ்டர் ரிலீஸ்!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக போராடி “தடையற தாக்க” மற்றும் “தடம்” போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகவுள்ளார். அவர் இப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு புது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ […]

Continue reading …

விஜய் பட ஷூட்டிங் புகைப்படம் வைரல்!

Comments Off on விஜய் பட ஷூட்டிங் புகைப்படம் வைரல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், கடந்த 2017ம் ஆண்டு ‘மாநகரம்‘ என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, நடிகர் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படத்தை […]

Continue reading …

லோகேஷுக்கு வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்!

Comments Off on லோகேஷுக்கு வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்!

சமீபத்தில் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை […]

Continue reading …

பாண்டிராஜ் – விஷால் மீண்டும் கூட்டணி!

Comments Off on பாண்டிராஜ் – விஷால் மீண்டும் கூட்டணி!

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படத்தைத் தயாரித்திருந்தார். படம் படுதோல்வியடைந்தது. அடுத்து அவர் விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தையும் முதலில் பொன்ராம்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தை இயக்க பாண்டிராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்டிராஜின் கடைசிப் […]

Continue reading …

கமலஹாசன் வினோத் படத்தில் நடிக்கிறாரா?

Comments Off on கமலஹாசன் வினோத் படத்தில் நடிக்கிறாரா?

கமலஹாசன் ஹெச் வினோத் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு […]

Continue reading …

1000 கோடியை தாண்டிய “பதான்” பட வசூல்!

Comments Off on 1000 கோடியை தாண்டிய “பதான்” பட வசூல்!

சமீபத்தில் வெளியான “பதான்” திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உட்பட்ட பலரும் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “பதான்.” 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான “பதான்” தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்போது “பதான்” திரைப்படம் […]

Continue reading …

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு ரஜினி வாழ்த்து!

Comments Off on ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு ரஜினி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆஸ்கர் விருது வென்றுள்ள பெருமைமிகு இந்தியர்களுக்கு என் சல்யூட் என்று வாழ்த்தியுள்ளார். 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இந்தியாவை சேர்ந்த படைப்புகளுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப்பிரிவில் விருது வென்றுள்ளது. […]

Continue reading …