Home » Archives by category » சினிமா (Page 95)

‘விடுதலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Comments Off on ‘விடுதலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள “விடுதலை” திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக வடக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர். புரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த […]

Continue reading …

அதிர்ச்சி தகவலளித்த நடிகை மீனா!

Comments Off on அதிர்ச்சி தகவலளித்த நடிகை மீனா!

நடிகை மீனா “என் நண்பனே என்னை பப்பிற்கு கூப்பிட்டாங்க” கணவர் மறைவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனா! 80களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். தற்போது அவர் அளித்த பேட்டியில், தனது […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

Comments Off on சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

“மண்டேலா” படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய […]

Continue reading …

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பற்றி கருத்து!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பற்றி கருத்து!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் “நாம் தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறோம்” என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாண்டு இந்தியாவுக்கு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருது என்பது உலகளவில் மதிப்பிற்குரிய ஒரு விருதாக கருதப்படுகிறது. இந்த விருதை பெற்றவர்கள் அதை விற்க முடியாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் பற்றிய சலசலப்பு இந்தியாவில் அதிகமாக எழுந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்கள் எதுவும் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. இதுபற்றி ஆஸ்கர் விருது பெற்றவரான […]

Continue reading …

“துருவ நட்சத்திரம்” படம் பற்றிய அப்டேட்!

Comments Off on “துருவ நட்சத்திரம்” படம் பற்றிய அப்டேட்!

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 6 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடக்கிறது. படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து […]

Continue reading …

IND- AUD- 1st ODI- போட்டியை ரசித்த ரஜினி!

Comments Off on IND- AUD- 1st ODI- போட்டியை ரசித்த ரஜினி!

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் எப்போது?

Comments Off on ‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படம் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. “அகநக” என்று தொடங்கும் பாடல் வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் […]

Continue reading …

வெளிநாட்டில் நடக்கும் பட இசை வெளியீடு!

Comments Off on வெளிநாட்டில் நடக்கும் பட இசை வெளியீடு!

கடந்த 2013ம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக்கூட்டம்‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. “மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘இராவண கோட்டம்‘ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீடு விரைவில் துபாயில் நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் 15 […]

Continue reading …

“விடுதலை” திரைப்பட லேட்டஸ்ட் தகவல்!

Comments Off on “விடுதலை” திரைப்பட லேட்டஸ்ட் தகவல்!

“விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். மார்ச் இறுதியில் ரிலீசாகுமென சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து […]

Continue reading …

நடிகைக்கு இத்தனைக் கோடி சம்பளமா?

Comments Off on நடிகைக்கு இத்தனைக் கோடி சம்பளமா?

“சீதாராமம்” திரைப்படத்தில் நடித்த மிருனாள் தாக்கூரின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ரீகாந்த ஒதெலா இப்படத்தை இயக்குகிறார். ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து […]

Continue reading …