நாளை முதல் 144 அமலில் இருக்கும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை […]
Continue reading …புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு […]
Continue reading …புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பெண்களுக்கான தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை துவக்கி வைத்துள்ளார். பெட்ரோல் போடுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்பதால் பெண்கள் அதிருப்தியடைவார்கள். பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் […]
Continue reading …அமமுக டிடிவி தினகரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதிருந்தே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சிலர் அதிமுகவில் இணைந்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அமமுகவிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதிமுகவிற்கு சிலர் சென்றுள்ளனர். பலர் என்னை […]
Continue reading …புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக பணத்தை வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதுச்சேரியில் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரை கொடுப்பதற்கு பதிலாக […]
Continue reading …தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]
Continue reading …புதுவை : வி.எச்.என். செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறை பேராசிரியர். அ. தினகர ராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SPR) மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் அ.தினகர ராவ் இருபதாண்டுகளுக்கும் மேலாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தாவர […]
Continue reading …புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நடிகர் விஜய் உள்ள படத்துடன் சேர்த்து ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வருடன் விஜய் உள்ள போஸ்டரை ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு, போஸ்டர், பேனர்கள் போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். புதுச்சேரியில் விஜய்யின் “பீஸ்ட்” படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து […]
Continue reading …பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயண கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி பேஸஞ்சர் ரயில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்தது என்பதும் இந்த ரயில் பாசஞ்சர் ரயில் கட்டணம் மட்டுமே மிக குறைவாக பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ரயில் விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவு ரயிலுக்குரிய கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸஞ்சர் ரயிலாக இருந்த போது […]
Continue reading …கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று […]
Continue reading …