மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்பு.

Filed under: தமிழகம் |

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்பு.

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது.

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல். ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாநில பொதுச் செயலாளர் ஜி.கே. முரளி, கே.ஆர். ஆர். ராஜலிங்கம், கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், மணிவேல் அண்ணாதுரை, எட்வின், ஜே.ஜே. வின்சன், பாக்கியராஜ், மலர் வெங்கடேசன், வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, தர்மேஷ், ஆர்.ஜி. முரளி, மாவட்டத் துணைத் தலைவர் பட்டேல்,
ஐ.டி. பிரிவு லோகேஸ்வரன், அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், கார்த்திகேயன்
மற்றும் ஜாகிர் உசேன், மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் எஸ். ஆர் ஆறுமுகம் , மணிகண்ட ம் வட்டாரத் தலைவர் கருணாகரன் சேட்டு, ஒன்றிய கவுன்சிலர் அருண் பிரசாத் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், செந்தில்குமார், ஆனந்தன், பாலு, குணசேகரன், சின்ராஜ், சந்திரமோகன், சகாயராஜ்,கண்ணன், மோகன்,நவல்பட்டு கோவிந்தன், ரவி, செபாஸ்டின், ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் எட்டரை கார்த்திக், ஆடிட்டர் சுரேஷ், டாக்டர் கோகுல் கண்ணன், கே. கே.சி. மாநிலத் தலைவர் அபுதாஹிர், மகளிர் அணி சீலாசலஸ்,கோகிலா, யுவன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.