சிதம்பரம் பல்கலை. தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.1 லட்சம் திருட்டு.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியல் கல்லூரியில் பணிபுரியும் தொழில்நுட்ப உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளனர்.