பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்.

Filed under: தமிழகம் |

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள்துவக்கம்

கோவை,ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்