மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும்
பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும்
-தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
Related posts:
சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூ...
நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.
தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் !
ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனின் பேட்டி!



