காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில், இன்று (26.6) காலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், மாவட்டம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஹென்றி திபேன் சிறப்புரையாற்றினார்.
Related posts:
வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை;
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா?
மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - அலுவலகம் மூடப்...



