ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை
Related posts:
சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ மு...
பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!
நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் மருத்துவமனை ஊழிய...



