*அரவிந்த் கெஜ்ரிவால்-ன் ஐபோனை திறக்க உதவி கோரிய அமலாக்கத்துறை.. கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்.

Filed under: இந்தியா |

*அரவிந்த் கெஜ்ரிவால்-ன் ஐபோனை திறக்க உதவி கோரிய அமலாக்கத்துறை.. கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்.*

*கைதாகி சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஐபோனை திறக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவிய நாடியது அமலாக்கத்துறை. செல் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் எங்களால் அதை திறக்க முடியாது என ஆப்பிளுடன் கை விரித்து விட்டது.*