சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து;
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு குடோனில் பட்டாசுக்கான ரசாயன பொருள் தயாரிக்கும் குடோனில் வெடிகள் வெடிதத்தில் 4 பேர் காயம் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தகவல், மீட்பு பணியில் தீயணப்பு துறையினரும், போலிசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.