*தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை*

Filed under: தமிழகம் |

*தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை*

தமிழ்நாட்டில், 80 இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் இவற்றை புதுப்பித்து, தமிழ்நாட்டு நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.