நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் பயண்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி நீலகிரிமாவட்ட வன அலுவலகர் கௌதம் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உடனிருந்தனர்
Related posts:
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் குறித்து விமர்சனம்
ஆவின் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக குற்றச்சாட்டு.
முதுகுளத்தூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியாபாண்டியன் அதிமுகவில் சேர்ந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு.. !



