*முன்னாள் அதிமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் விடுதலை*
*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கு பாலியல் புகார் குறித்து நடந்து வந்த போஸ்கோ வழக்கில் இன்று விடுதலை என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.*