முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

Filed under: தமிழகம் |

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இமாச்சல் மாநிலம் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல்  8 நாட்களுக்கு பிறகு 6 கிலோ மீட்டர் தொலைவில் பிணமா மீட்பு. வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக தகவல்.