வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன்.

Filed under: தமிழகம் |

வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன்.

இன்று தூத்துகுடி தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்  கார் சோதனை செய்யபட்டது…

உடனே ஜி.கே.வாசன் தன் பின் வந்த வண்டிகள் அனைத்தையும் நிப்பாட்டி அனைத்து வண்டிகளையும் முழுமையாக சோதனை செய்துவிடுங்கள் என கனிவாக கூறி சோதனை முடித்ததும் தேர்தல் அதிகாரிகளிடம் தரவா செக் பண்ணீட்டீங்களா நாங்க கிளம்பலாமா என்று கேட்டு மெல்லிய புன்னகையுடன் கிளம்பினார்…