கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.
எஞ்சினில் இருந்து கரும் புகை வெளியானபோதே உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.