சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு.
மொத்தம் 110 கி.மீ தூரம் கொண்ட இந்த பயணத்திற்காக கோயில்களில் பக்தர்கள் திரண்டுள்ளனர். மாவட்டத்தில் ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது
சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது