கார்கில் 25ம் ஆண்டு வெற்றி தினம், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு.

கார்கில் போரின் 25ம் ஆண்டு, வெற்றி தினத்தையொட்டி, தனுஷ்கோடியிலிருந்து, இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாக, புறப்பட்டு புதன்கிழமை மதுரை வந்து சேர்ந்த ராணுவ வீரா்களை, மாநகரக் காவல் ஆணையர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது கார்கில் போர் வெற்றி குறித்தும், இதில் ராணுவ வீரா்களின் உயிர்த் தியாகம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Related posts:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்பு.
மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என திருமாவிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
தென்காசி மாவட்டத்தில் மலை வாழ்மக்களுக்கு உதவிகரம் நீட்டிய நமது நெற்றிக்கண்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா?



